ADDED : ஜூலை 17, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சென்னை தேசிய சித்த மருத்துவ மாணவர்களுக்கான சித்த மருத்துவ சுவடிகள் பயிலரங்கம் நேற்று துவங்கி ஜூலை 25 வரை நடக்கிறது.
இதில், சுவடி எழுத்துகளின் வகைகள், இலக்கணம், சுவடிக் குறியீடுகள், மருத்துவச் சுவடிகள், சுவடி படியெடுத்தல், மின்படியாக்கல், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட, 38 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.