நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர் கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், கடந்த பிப்ரவரி மாதம், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தனித்தேர்வர்கள், தங்களின் சான்றிதழ்களை, மாவட்ட மண்டல மையங்களுக்கு நேரில் சென்று, வரும் 19ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.