நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் பால்வளத்துறை சார்பில், மதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 632 கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த, 9,766 பால் உற்பத்தியாளர்களுக்கு, 5.63 கோடி ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஐந்து பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலையை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.