sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : நவ 08, 2025 02:30 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தாட்கோ'வின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தி ன் கீழ், எஸ்.சி., - எஸ்.டி ., இளைஞர்கள், வெளிநாட்டு பல்கலையில் படிக்க, சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் சேர, 18 - 35 வயது நிரம்பிய, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெ ற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் தகுதியானவர். கூடுதல் விபரங்கள், www.tahdco.com இணைய தளத்தில் உள்ளன.






      Dinamalar
      Follow us