தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சபாநாயகர் உத்தரவு செய்தியாளர்கள் அதிர்ச்சி

 சபாநாயகர் உத்தரவு செய்தியாளர்கள் அதிர்ச்சி

 சபாநாயகர் உத்தரவு செய்தியாளர்கள் அதிர்ச்சி


ADDED : ஜன 23, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ச ட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேசி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு, “மதம் சம்பந்தமாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, அமைச்சர்கள், நான் உட்பட அனைவர் பேசியதும் சபை குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

''பத்திரிகையாளர்கள் சட்டசபை அலுவலகத்திற்கு வந்து, அங்கு தரக்கூடிய சம்பவங்களைத் தவிர வேறு எதையும் வெளியிடக்கூடாது,” என உத்தரவிட்டார். இதை கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us