sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு

/

10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு

10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு

10ல் குரு பவுர்ணமியை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு


ADDED : ஜூலை 09, 2025 10:33 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 10ம் தேதி குரு பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள செய்துள்ளது.

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து வருவோர் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை வடக்கு வாயில் (அம்மணி அம்மன் கோபுரம்) வழியாகவும் நேரடியாக அனுமதிக்கப்படுவர்.

மேலும், உடல் ஊனமுற்ற சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பக்தர்களுக்கு, காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும் மேற்கு வாசல் (பேய் கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us