உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 16, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
மற்றொரு ரயில்
பயணியர் கூட்ட நெரிசலை தவிர்க்க, பீகார் மாநிலம் தர்பங்கா – போத்தனுார் ஒரு வழி சிறப்பு ரயில், நாளை காலை, 7:05 மணிக்கு தர்பங்காவில் புறப்பட்டு, சமஸ்திபூர், பரூணி, கியுல், மதுபூர், சித்தரஞ்சன், தன்பாத், சந்திரபுரா, பொகாரோ, ரூர்கேலா, சம்பல்பூர், பார்வதிபுரம், பொப்பிலி, விஜயநகரம், ராஜமுந்திரி, விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே, 20 மதியம், 3:30 மணிக்கு போத்தனுாரை அடையும்.
20 காலை, 11:30 மணிக்கு சேலம், மதியம், 12:45க்கு ஈரோடு வந்து செல்லும்.
