sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் ஏமாற்று வேலை: அன்புமணி கண்டனம்

/

உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் ஏமாற்று வேலை: அன்புமணி கண்டனம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் ஏமாற்று வேலை: அன்புமணி கண்டனம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் ஏமாற்று வேலை: அன்புமணி கண்டனம்


ADDED : ஜூலை 09, 2025 04:03 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்டம் மோசமான ஏமாற்று வேலை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலை தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us