தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பள்ளத்தில் தவறி விழுந்த அரசு பஸ் டிரைவர் பலி

பள்ளத்தில் தவறி விழுந்த அரசு பஸ் டிரைவர் பலி

பள்ளத்தில் தவறி விழுந்த அரசு பஸ் டிரைவர் பலி


UPDATED : அக் 26, 2026 10:28 PM

ADDED : அக் 26, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 10:28 PM ADDED : அக் 26, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:

பைக்கில் சென்றபோது சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த, அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், 41, உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், வர்த்தகரெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்தார். அக்., 24ம் தேதி இரவு பணி முடிந்ததும், பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பண்டுகரை சாலையில் மழைநீர் தேங்கியிருந்த குழியில் எதிர்பாராதவிதமாக விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த செல்வராஜ், துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். மத்தியபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us