தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘வெற்றி பயணம்’ பஸ்களில்

‘வெற்றி பயணம்’ பஸ்களில்

‘வெற்றி பயணம்’ பஸ்களில்


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 10:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘வெற்றி பயணம்’ பஸ்களில்

பணிபுரிவோருக்கு இரட்டிப்பு படி

சென்னை: ‘வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, இரட்டிப்பு படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என, போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பஸ்களை நிறுத்தங்களில் முறையாக நிறுத்தி, பயணியரை பாதுகாப்பாக ஏற்றி செல்லவும், இறக்கி விடவும் வேண்டும்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பெறப்படும் புகார்கள், மனுக்கள் குறித்து, கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் கவனத்துக்கு எடுத்து சென்று, உடனடியாக நட வ டிக்கை எடுக்க வேண்டும்.

‘வெற்றி பயண திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இரட்டிப்பு படி வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us