sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி

/

துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி

துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி

துபாய் விமானம் திடீர் ரத்து மதுரையில் பயணியர் அவதி


ADDED : பிப் 20, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டதால் நேற்று மதுரையிலிருந்து துபாய் செல்ல வேண்டிய பயணியர் அவதிப்பட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் காலை, 11:20 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். மதுரையிலிருந்து மதியம், 12:20 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும்.

நேற்று மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது என, நிர்வாகம் அறிவித்தது.

இதனால் காலை, 8:00 மணி முதல் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த பயணியரிடம் மதியம், 2:00 மணி, மீண்டும் மாலை, 5:40 மணி வரை தாமதம் என அறிவித்த நிலையில் இறுதியாக நேற்று இரவு, 8:40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் என, நிர்வாகம் அறிவித்தது.

நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணியர் பெரும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us