UPDATED : மே 04, 2024 05:46 PM
ADDED : மே 04, 2024 05:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலூர்: வேலூரில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.