sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ ஏப்., 14 வரை வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

 ஏப்., 14 வரை வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

 ஏப்., 14 வரை வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்


ADDED : ஏப் 11, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை; 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 14 வரை, வெயிலின் தாக்கம் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தின் வட மாவட்டங்களின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். சில இடங் களில், இன்று முதல் 14 வரை, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us