ADDED : மார் 18, 2024 06:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அமைச்சர் ஐ.பெரிய சாமி மீதான முறைகேடு வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விசாரணையை தள்ளி வைக்க மனுத்தாக்கல் செய்ய பெரியசாமிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

