மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்
மாநகராட்சிகளில் சப் - கலெக்டர் நியமிப்பதை கைவிட வேண்டும்
ADDED : பிப் 14, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருவாய் துறை அரசாணை வாயிலாக, திருச்சி, மதுரை, கோவை மாநகராட்சிகளில், மண்டல அலுவலர்களாக சப் - கலெக்டர்களை அரசு நியமித்துள்ளது. இதனால், மாநகராட்சியில் பணியாற்றி பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிகளில் பல ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்கு மாற்றாக, இதர துறைகளை சேர்ந்தவர்களை மண்டல அலுவலர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.
- ஆர்.சுப்பிரமணியன், தலைவர், தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம்

