ADDED : டிச 21, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை கிண்டியில், கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்திருந்த வீட்டுமனையை, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மனைவி பெயருக்கு, அப்போது மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதி வேல்முருகன் தள்ளி வைத்துள்ளார்.