ADDED : ஏப் 07, 2025 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்,: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு தினங்களாக தொடர் மழை பெய்தததால் கொடைக்கானல் குளுமையானது.
அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் என வன சுற்றுலா தலங்களை ரசித்தனர். படகு, குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர். அவ்வப்போது தரை இறங்கிய மேகக் கூட்டம் பயணிகளை கவர்ந்தது.