உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 25, 2026 03:14 AM

அ நிறம் | அளவு
துாத்துக்குடியில், அருணாச்சலம் என்ற வாலிபரை, அவரது தாய் கண் முன்னே, காவல்துறையினர் அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்து இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 'விசில்' சின்னத்திற்கு ஓட்டு போட்டதற்கான பலனை, மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
'நீட்' உள்ளிட்ட தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய சட்டமும் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- நயினார் நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,
