உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 03, 2026 12:38 AM
அ நிறம் | அளவு
தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.
முதல்வர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
