ADDED : அக் 19, 2024 08:00 PM
ஆன்மிகம்
* சத்சங்கம், கணபதி பூஜை, கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, அஷ்டோத்திரம், அட்சர மாலை, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: ரமண கேந்திர மையம், லோதி சாலை, கோகல்புரி, லோதி காலனி, புதுடில்லி
* கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், ஏகாதச ருத்ர ஜபம், அபிஷேகம், நேரம்: காலை 8:30 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி.பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி.
பொது
* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், புதுடில்லி.
* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, 25வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
* பாரம்பரிய நடைப் பயணம், நேரம்: காலை 8:30 மணி, இடம்: செங்கோட்டை வளாகம், புதுடில்லி.
* பாரம்பரிய நடைப் பயணம், நேரம்: மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் ஹவுஸ், இந்தியா கேட், புதுடில்லி.
* எச்.ஜி.எப். டில்லி பேர், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.
* வேதாந்தா டில்லி மாரத்தான், நேரம்: காலை 5:30 மணி, இடம்: பாலம் டாப்ரி ரோடு, புதுடில்லி.
* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோஹிணி, புதுடில்லி.
* ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, திபோஸ்ரீ பட்டாச்சாரியா, நேரம்: காலை 10:30 மணி, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சர்வதேச முதலீட்டாளர்கள் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், புதுடில்லி.
* தீப மேளா, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கிருஷி ஹாட், பூசா இன்ஸ்டிடியூட், புதுடில்லி.
* துபாய் வீட்டுமனைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் சங்ரிலா, ஜன்பத், புதுடில்லி.
* தேசிய நடன நிகழ்ச்சி, ஏற்பாடு: சங்கீத் நாடக அகாடமி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், மண்டிஹவுஸ், புதுடில்லி.