sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று இனிதாக ... (30.10.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக ... (30.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (30.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (30.10.2025) புதுடில்லி


ADDED : அக் 30, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய சோலார் மறுசீராய்வு, புதிய தொழில் நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

மாயாஜால நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி.

சுற்றுச்சூழல் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பெடரேஷன் ஹவுஸ், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

அகில இந்திய அரிசி உற்பத்தியாளர்கள் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

இந்திய இசை விழா, பங்கேற்பு: மிதிலேஷ் குமார் ஜா, ராஜேஷ் மிஷ்ரா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

சர்வதேச மதிப்பீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: ஹோட்டல் லலித், பாரக்கம்பா ரோடு, புதுடில்லி.

இசைத் திருவிழா, பங்கேற்பு: ரேஹான் அலி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

கலம்காரி ஆடைக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.






      Dinamalar
      Follow us