ADDED : பிப் 01, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத் தில் உதவி கமிஷனர், டி.எஸ்.பி.,க் கள் என நேற்று, 100 பேரை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் சிவால் உத்தரவிட்டு உள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 19 இன்ஸ்பெக்டர்களுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

