உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 02, 2026 10:42 PM
ADDED : நவ 02, 2026 07:29 PM
அ நிறம் | அளவு
மக்களை நேரில் சந்தித்து, அரசு திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் விஜய் சென்று வருகிறார். ஆனால், இடைத்தேர்தலுக்காக, அவர் செல்வதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, தி.மு.க., அ.தி.மு.க., அறிவித்தாலும், த.வெ.க., தான் வெற்றி பெறும். பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு உள்ளிட்டவை, கடந்த ஐந்து மாதங்களில் தான் உள்ளதாக நினைக்க கூடாது. இந்த பிரச்சனைகள், கடந்த ஆட்சிகளிலும் நடந்தன.
துரை வைகோ
முதன்மை செயலர்,
ம.தி.மு.க.,
