sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை

/

போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை

போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை

போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை


ADDED : ஜன 01, 2024 10:39 PM

Google News

ADDED : ஜன 01, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:திருவாரூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் நீலகண்டன், 31, சரத்குமார், 27; புத்தாண்டை முன்னிட்டு மது அருந்திவிட்டு பைக்கில் ஊருக்கு செல்லும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது; இதனை செக்போஸ்டில் இருந்த போலீஸ் ஒருவர் விசாரிக்க முயன்றபோது, அவரையும் தாக்க முயன்றதால் பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us