தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., தோல்விக்கு உதயநிதியே காரணம்

தி.மு.க., தோல்விக்கு உதயநிதியே காரணம்

தி.மு.க., தோல்விக்கு உதயநிதியே காரணம்


ADDED : நவ 14, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூட்டணிக் கட்சிகளை பொதுவெளியில் விமர்சிக்காமல் இருப்பதே காங்கிரசின் அரசியல் பண்பாடு.

கர்நாடகாவில் யார் முதல்வராக இருந்தாலும், காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்கக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும், பிரதமரை சந்திக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட, நாங்கள் விட மாட்டோம். மைசூரில் நடந்த விழாவில், மேகதாது அணை குறித்து கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசிய போது, பிரதமர் மோடி மவுனமாக இருந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் நேர்மையான ஆட்சியை பார்த்து, ஊழல் செய்த எல்லோருக்கும் பயமாக இருக்கும். ஸ்டாலின், உதயநிதி, பழனிசாமி ஆகிய மூவரும், ஊழலை ஓர் அமைப்பாகவே மாற்றி விட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் தவறான அரசியலே, தி.மு.க., தோல்விக்கு காரணம். அவர், தி.மு.க.,வின் கடைசி காலத்தை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

– மாணிக்கம் தாகூர்

தமிழக தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us