ADDED : அக் 11, 2025 11:39 PM
சென்னை:தீபாவளியை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான புது மாடல் துணிகளை, 'அன்லிமிடெட்' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, அன்லிமிடெட் நிறுவனத்தின் ஷோரூம்களில் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கென தனித்தனியாக புதிய டிசைன்களில் ஆடைகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. பெண்களுக்கு என புது மாடல்களில் குர்தாக்கள், ஸ்லீவ்லெஸ் வெயிஸ்ட் கோட்கள், புது டிசைன்களில் பேன்ட்கள் என, பிரத்யேக ஆடைகள் உள்ளன.
ஆண்களுக்கு ஜானி காலர் டீ ஷர்ட், போலோ டீ ஷர்ட், டெனிம் பேன்ட், பார்ட்டிவேர் உடைகள், கார்கோ பேன்ட்கள் போன்ற பல அட்டகாசமான ஆடைகள் வந்திறங்கி உள்ளன. குழந்தைகளை மேலும் அழகுபடுத்த, தீபாவளி புது மாடல் ஆடைகள் எண்ணற்ற கலெக் ஷன்களில் கிடைக்கின்றன.
பண்டிகைகால சிறப்பு சலுகையாக அன்லிமிடெட் சூப்பர் சலுகை ஒன்றை வைத்துள்ளது. 2,999 ரூபாய்க்கு துணி வாங்கினால், 'புளூடூத் சவுண்டு பார்' இலவசமாக பெற்றிடலாம் அல்லது 149 ரூபாய் செலுத்தி, தண்ணீரை சூடாக்கும், 'எலக்ட்ரிக் கெட்டில்'களை பெறலாம்.