தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருமணமாகாத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி சாவு

திருமணமாகாத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி சாவு

திருமணமாகாத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி சாவு

1


UPDATED : நவ 16, 2026 07:45 PM

ADDED : நவ 16, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:45 PM ADDED : நவ 16, 2026 07:42 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

செய்யாறு: செய்யாறு அருகே, திருமணமாகாத விரக்தியில் விவசாயி அண்ணாமலை, 45, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, குரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை. இவருக்கு இன்னும் திருமணமாகவில்ல. உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், திருமணமாகாத மனவேதனையில் இருந்த அண்ணாமலை, கடந்த, 13ம் தேதி இரவு, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர், நேற்று உயிரிழந்தார். அனக்காவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us