ADDED : பிப் 03, 2024 07:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்ட கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் இருளப்பனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

