தமிழக அரசு திட்டங்களை விஜய் பார்க்கல: அமைச்சர் மகேஷ்
தமிழக அரசு திட்டங்களை விஜய் பார்க்கல: அமைச்சர் மகேஷ்
ADDED : செப் 15, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., தலைவர் விஜய், 'கேட்கல கேட்கல' என சொல்வதை விட, தி.மு.க, ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை, அவர் பார்க்கல என்றே கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக, திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை; எந்த பிரயோஜனமும் இல்லை என விஜய் சொல்வதை, அறிவுசார்ந்த திருச்சி மக்கள் ஏற்க மாட்டர்.
- மகேஷ்,
தமிழக அமைச்சர், தி.மு.க.,