ADDED : அக் 31, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இறந்தவர்களின் பெயர்களை நீக்கி விட்டு, அதில் வட மாநிலத்தவரை இணைத்து விடுவர். ஆண்டாண்டு காலமாய் தமிழகத்தில் ஓட்டு போடுபவர்களை இல்லாமல் ஆக்கி விடுவர்.
எனவே, வாக்காளர் சீர்திருத்த பணி வேண்டாம் என்கிறோம்.
-துரைமுருகன்
தமிழக அமைச்சர், தி.மு.க.,

