தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?

‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?

‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?

1


UPDATED : அக் 22, 2026 12:05 AM

ADDED : அக் 22, 2026 12:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:05 AM ADDED : அக் 22, 2026 12:03 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

கனமழை, 6 – 11 செ.மீ., வரை பெய்யக் கூடும் என்றால், வானிலை ஆய்வு மையம் அதை ‘எல்லோ அலெர்ட்’ என, எச்சரிக்கை செய்கிறது.

அதுவே, 11 – 20 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும் என்றால், ‘ஆரஞ்ச் அலெர்ட்’ என்றும், 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என்றால், ‘ரெட் அலெர்ட்’ என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us