உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 30, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
கடலுாரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்டது, துாத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை என, தமிழகத்தில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டம் , ஒழுங்கு பிரச்னைகளை உணர்ந்து, எப்போது செயல்பட போகிறது த.வெ.க., அரசு?
மகளிர் பாதுகாப்புக்காக நேற்று தொடங்கப்படும் என அறிவித்திருந்த, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
தொடரும் இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க, இந்த அரசு என்ன செய்யப் போகிறது?
- கனிமொழி
தி.மு.க., -- எம்.பி.,
