உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:46 PM

அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம், தாமனுார் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். துரைப் பாக்கம், ஆனந்தா நகர் மின் வாரிய அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியர்.
பெருங்குடி, கார்ப்பரேஷன் சாலையில் உள்ள மின்மாற்றியில், கேபிள் இணைக்கும் பணியில், நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.
துரைப்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
