UPDATED : செப் 09, 2011 05:49 PM
ADDED : செப் 09, 2011 05:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: இரட்டை கோபுர தாக்குதலில் குற்றம் செய்த ஒசாமாவுக்கு அமெரிக்கா நீதி வழங்கியதாகவும், அல் குவைதா அமைப்பு தற்போது வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
9/11 தாக்குதல் நினைவு தினத்தையொட்டி பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.