ADDED : செப் 16, 2011 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : விமானத்தின் மூலம் உலக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறது துபாயை சேர்ந்த ஒமீர் டிராவல் ஏஜென்சி துவங்கி உள்ளது.
இதற்கான செலவு 68 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். 22 நாட்கள் சுற்றுப்பயணத்தில், 10 பணக்கார நாடுகளுக்கு செல்கிறது. போயிங் 757 விமானங்களிலும் பயணிகள் பயணிப்பார்கள் என்பது கூடுதல் தகவல். இந்த பயணத்திற்கு இதுவரை 78 பேர் பதிவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருந்து இந்த பயணம் துவங்குகிறது.