sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

/

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

1


UPDATED : செப் 04, 2024 11:43 PM

ADDED : செப் 04, 2024 10:19 PM

Google News

UPDATED : செப் 04, 2024 11:43 PM ADDED : செப் 04, 2024 10:19 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் , அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us