தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/தாய்லாந்து வணிக வளாகத்தில் தீ; 11 பேர் பலி

தாய்லாந்து வணிக வளாகத்தில் தீ; 11 பேர் பலி

தாய்லாந்து வணிக வளாகத்தில் தீ; 11 பேர் பலி


ADDED : நவ 16, 2026 11:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 11:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (நவம்பர் 16) அதிகாலை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 11 பேர் உயிரிழந்தனர்; 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் தாய்லாந்து நாட்டினர், ஒருவர் மியான்மர் நாட்டவர். உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us