UPDATED : ஜூலை 19, 2011 10:55 AM
ADDED : ஜூலை 19, 2011 10:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: உலக கோப்பை இறுதிப்போட்டியின் போது கேப்டன் தோனி பயன்படுத்திய பேட் 1 லட்சம் பவுண்ட் ஏலம் போனது.
2011ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இப்போட்டியில் தோனி பயன்படுத்திய பேட் லண்டனில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தோனியின் பேட், 1 லட்சம் பவுண்ட் விலை போனது.

