ரேடியோ ஸ்டேஷனை காணோம்;அமெரிக்காவில் அதிகாரிகள் அதிர்ச்சி!
ரேடியோ ஸ்டேஷனை காணோம்;அமெரிக்காவில் அதிகாரிகள் அதிர்ச்சி!
ADDED : பிப் 10, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின் அலபாமாவில் செயல்பட்டு வந்த ரேடியோ ஸ்டேஷன் டிரான்ஸ்மிட்டரையும், 200 அடி உயர ரேடியோ ஒலிபரப்பு கோபுரத்தையும், மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஸ்டேஷன் ஒலிபரப்பு நின்றுபோன நிலையில், திருடர்களை போலீசார் தேடுகின்றனர்.