sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

/

நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

நோபல் பரிசு பெற்றவருக்கு மோசடி வழக்கில் 6 மாதம் சிறை

8


ADDED : ஜன 01, 2024 07:47 PM

Google News

ADDED : ஜன 01, 2024 07:47 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: பங்களாதேஷில், வங்கி மோசடி வழக்கில் நோபல் பரிசு பெற்றவருக்கு அந்நாட்டு கோர்ட் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

வங்க தேசத்தைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் முகமது யூனிஸ்,83 இவர் வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டமைக்காக 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

கடந்த 1983-ம் ஆண்டு நிறுவிய மைக்ரோ கிரிடிட் கிராமிய வங்கியில். தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தொழிலாளர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் முகமது யூனிஸ் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி ஷேக் மெரினா சுல்தானா தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us