தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இந்திய வம்சாவளியினர் இருவர் கனடாவில் சுட்டுக்கொலை

இந்திய வம்சாவளியினர் இருவர் கனடாவில் சுட்டுக்கொலை

இந்திய வம்சாவளியினர் இருவர் கனடாவில் சுட்டுக்கொலை


UPDATED : நவ 21, 2026 09:08 PM

ADDED : நவ 21, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 09:08 PM ADDED : நவ 21, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவில், பிரபல 'வால்மார்ட்' சூப்பர் மார்க்கெட் முன்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் அமைந்துள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டின் வாகன நிறுத்துமிடத்தில், மர்மநபர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த ககன்பிரீத் ரெஹால், 23, சுக்ஜீத் கவுர், 24 என தெரியவந்தது. ககன்பிரீத் ரெஹால் மீது ஏற்கனவே ஆயுதங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us