/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
அயோத்தி காஞ்சி மடத்தில் கார்த்திகைப் பூர்ணிமா பூஜை
/
அயோத்தி காஞ்சி மடத்தில் கார்த்திகைப் பூர்ணிமா பூஜை
அயோத்தி காஞ்சி மடத்தில் கார்த்திகைப் பூர்ணிமா பூஜை
அயோத்தி காஞ்சி மடத்தில் கார்த்திகைப் பூர்ணிமா பூஜை
நவ 07, 2025

அயோத்தி காஞ்சி மடத்தில் கார்த்திகைப் பூர்ணிமா பூஜை
அயோத்தியில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் விஸ்வாவசு சம்வத்ஸர கார்த்திகைப் பூர்ணிமாவை பாடசாலை வித்யார்த்திகள் பக்தியுடன் கொண்டாடினர்.
அயோத்தியில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கார்த்திகை பூர்ணிமாவும் ஒன்று. உள்ளூர் வழக்கப்படி, ராம் தர்பார், ஆதி சங்கராச்சாரியார், திருப்பதி பாலாஜி மற்றும் காஞ்சி காமாட்சி மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விஷேச நைவேத்தியம், மற்றும் ஆரத்தி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அயோத்தி காஞ்சி மடம் பாடசாலை வித்யார்த்திகள் யஜுர் வேத பாராயணம் செய்தனர்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்