
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில்,சரத் நவராத்திரி மஹா அஷ்டமியை முன்னிட்டு, மஹா சண்டி ஹோமம்
சென்னை கேதார் சாஸ்திரிகள் தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்றனர்.
பக்தி உணர்வை வளர்க்க :
சண்டி ஹோமம் செய்வதன் மூலம் துர்கா தேவியின் ஆசிர்வாதத்தைப் பெற்று, பக்தர்களின் மன உறுதியையும், நம்பிக்கையையும் வளர்க்கிறது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்