/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நவராத்திரி நாத உற்சவம் - ( 3 - 11 அக்டோபர்) 2024
/
நவராத்திரி நாத உற்சவம் - ( 3 - 11 அக்டோபர்) 2024
அக் 02, 2024

புதுதில்லி குருகுலம் அறக்கட்டளை, புதுதில்லி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்துடன் பெருமையுடன் கைகோர்த்து வழங்கும் நவராத்திரி நாத உற்சவம் 2024.
இசை ஆரவலர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு :
பிரதி தினம் மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை.
(3 அக்டோபர் 2024): வித்வான் பி. அவந்த்ராஜ்
(4 அக்டோபர் 2024): விதுஷி கீதா ராஜேந்திரன்
(5 அக்டோபர் 2024): விதுஷி யு.வி. நாகலட்சுமி
(6 அக்டோபர் 2024): வித்வான் டாக்டர் ப்ரீத்தி சுப்பிரமணியம் சர்மா
(7 அக்டோபர் 2024): வித்வான் குருவாயூர் டாக்டர் டி.வி. மணிகண்டன்
(8 அக்டோபர் 2024): விதுஷி நளினி பாஸ்கர்
(9 அக்டோபர் 2024): விதுஷி சுபஸ்ரீ ராமமூர்த்தி
(10 அக்டோபர் 2024): வித்வான் எஸ். ராதாகிருஷ்ணன்
(11அக்டோபர் 2024): வித்வான் விவேக் மொழிக்குளம் (கேரளா)
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்