ஜூலை 13, 2026

அ நிறம் | அளவு
நீதிபதிக்கு பாராட்டு
புதுடில்லி வடமேற்கு பகுதியில் உள்ள ரோகிணி ஸ்ரீ அய்யப்பா கோவில் தலைவர் பி. கே. குருவாயூரப்பன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் தி. வி.மோகனாவை நேற்று (ஜூலை 12,) அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
