தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி கடைசி சோமவாரம்: ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம்


ஆக 06, 2025

Follow on GoogleFavourite on Google

ஆக 06, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில், ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை (ஆக.4) முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவிலில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தின் நடுவே ராஜ அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.

- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us