/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
கடும் குளிரை முன்னிட்டு நொய்டாவில் கம்பளி விநியோகம்
/
கடும் குளிரை முன்னிட்டு நொய்டாவில் கம்பளி விநியோகம்
கடும் குளிரை முன்னிட்டு நொய்டாவில் கம்பளி விநியோகம்
கடும் குளிரை முன்னிட்டு நொய்டாவில் கம்பளி விநியோகம்
டிச 31, 2025

கடும் குளிரை முன்னிட்டு நொய்டாவில்கம்பளி விநியோகம்
இறைவனின் அருளாலும், பக்தர்களின் ஆதரவுடனும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சத்சங்கம் , நொய்டா (வி எஸ் எஸ், நொய்டா) தன்னார்வலர்கள் டிசம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய இரவுகளிலும், 28 டிசம்பர், 2025 அன்று பகல் நேரத்திலும் கம்பளி விநியோகத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
என் சி ஆர் முழுவதும் வெப்பநிலை கடுமையாக குறைந்ததால், இந்த மனிதாபிமான முயற்சி தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் அர்த்தமுள்ள சேவையாக இருந்தது. வி எஸ் எஸ் நொய்டா நிர்வாகம் இந்த முயற்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டது.
-நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்