sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

ஸ்ரீ ருக்மணி கல்யாணம்

/

ஸ்ரீ ருக்மணி கல்யாணம்

ஸ்ரீ ருக்மணி கல்யாணம்

ஸ்ரீ ருக்மணி கல்யாணம்


ஆக 16, 2024

ஆக 16, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சுந்தர பாண்டுரங்க கோவிலில், 2024-ம் ஆண்டின் கடைசி ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி, பஜனை சம்பிரதாயப்படி, ஸ்ரீ ருக்மணி கல்யாணம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஏற்பாடுகளளை பாண்டுரங்க கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். சென்னை கானஸ்மிருதி பஜனை மண்டலியினர் இதனை சிறப்பாக நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரகுமாயி சமேத பாண்டுரங்கன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us