புகைப்பட ஆல்பம்
படம் தரும் பாடம்131-Jan-2024

2024-25 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, லோக்சபாவில் நாளை (பிப்.,01) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து, இணையமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி, பக்வத் காரத் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். இடம்: புதுடில்லி.
31-Jan-2024







