புகைப்பட ஆல்பம்
பத்ம விருது விழா !29-Apr-2025


இந்த ஆண்டிற்கான 2025 பத்ம விருதுகள் வழங்கும் விழா டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக ஏப்-28 ல் நடந்தது. தமிழ் திரையுலக நடிகர் அஜீத் , தினமலர் இணைய நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதை வழங்கினார்.  
 29-Apr-2025
















